Playoff rounds start today

img

டிஎன்பிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடக்கம்

டிஎன்பிஎல் தொடரின் 4-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல், சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 4 அணிகள் (புள்ளிப்பட்டி யல் வரிசைப்படி) பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.